சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நண்ணி

nanni · வினையெச்சம்

1
நெருங்கி, அணுகி
reaching, nearing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நண்ணி (nanni), வினையெச்சம், 'reaching, nearing'. அகநானூறு 4; நற்றிணை 3; கலித்தொகை 3; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நண்ணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு