சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறத்து

nirattu

2
நிறத்தையுடைய with the color, நெஞ்சில்
in the heart

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறத்து (nirattu), 'on the chest'. அகநானூறு 7; புறநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு