சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவிய

niviya · பெயரெச்சம்

1
தடவிய
stroked, rubbed
பெயரெச்சம்
4
தடவிய
painted

வண்ணம் நீவிய ..... பணைத்தோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவிய (niviya), பெயரெச்சம், 'stroked, rubbed'. அகநானூறு 2; நற்றிணை 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு