சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருதி

paruti

2
ஆழி, சக்கரம், உருள்
wheels
3
வட்டப் பலகை
circular board
5
திருமாலின் சக்கரம்
Thirumal’s discus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருதி (paruti), 'sun'. அகநானூறு 4; புறநானூறு 3; கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு