சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையோர்

puraiyor · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவர்கள்
great people
வினையாலணையும் பெயர்
3
உயர்ந்தவர்
noble man
4
போரில் சிறந்த வீரர்கள்
great warriors
5
குற்றமுடையோர்
those with faults
6
ஆறலைக்கள்வர்கள்
wayside bandits

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையோர் (puraiyor), வினையாலணையும் பெயர், 'great people'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 2; பரிபாடல் 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு