சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போக்கி

pokki · வினையெச்சம்

1
விரட்டி
chasing
வினையெச்சம்
3
செலுத்தி, குற்றி, இடித்து
pounded
4
சென்று
leaving
5
தப்பிவிட்டு
beating
6
விரிவுறச் செய்து
expanded
7
கட்டி
holding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போக்கி (pokki), வினையெச்சம், 'chasing'. அகநானூறு 3; பட்டினப்பாலை 2; பொருநராற்றுப்படை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போக்கி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு