சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுத்து

maruttu · வினையெச்சம்

1
எதிர்ந்து
opposing
வினையெச்சம்
3
தடுத்து
refusing
4
புகழ்ந்தும்
praising, repeating
5
ஒழிந்து
not doing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுத்து (maruttu), வினையெச்சம், 'opposing'. கலித்தொகை 4; புறநானூறு 3; அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை