சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலரின்

malarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

2
மலர்களையுடைய
with flowers
3
மலரினுடைய, மலர்களின்
of flowers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலரின் (malarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a flower, like flowers'. அகநானூறு 4; நற்றிணை 3; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு