சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவர

mevara · பெயரெச்சம்

1
பொருந்திவர
suitably
பெயரெச்சம்
4
பொருந்தியிருக்க
being together
5
விருப்பம் வருமாறு
in a desirable manner

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவர (mevara), பெயரெச்சம், 'suitably'. அகநானூறு 3; குறிஞ்சிப்பாட்டு 1; புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு