சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவல்

meval · தொழிற்பெயர்

1
விருப்பம்
desire
தொழிற்பெயர்
3
மேற்கொள்ளாதே
do not undertake
4
தழுவி
embracing
5
பொருந்துதல் உடைய, பொருந்தும்
having

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவல் (meval), தொழிற்பெயர், 'desire'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 3; நற்றிணை 2; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு