சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வணங்கிறை

vanankirai · வினைத்தொகை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
வணங்கு இறை உடையாய், வளைந்த முன்கையினை உடையாய்
oh one with curved forearms
வினைத்தொகை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வணங்கிறை (vanankirai), வினைத்தொகை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh one with curved forearms'. கலித்தொகை 7; அகநானூறு 2; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வணங்கிறை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை