சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளன்

valan · வளம் என்பதன் போலி

1
செல்வம்
wealth
2
வளமை
prosperity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளன் (valan), வளம் என்பதன் போலி, 'wealth'. புறநானூறு 6; பதிற்றுப்பத்து 6; கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு