சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெள்ள

vella

1
வெள்ளத்தைப் போன்ற
like the flood
2
வெள்ளம் என்ற பேரெண்ணை உடைய
with the large number called vellam
3
வெள்ளத்தில் அகப்பட்ட
caught in a flood
5
வெள்ளம் என்னும் எண்ணின்
of the large number called vellam

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெள்ள (vella), 'like the flood'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெள்ள. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு