செம்மல்
cemmal · முன்னிலை விளி
1
தலைமை
greatness, esteem, nobility
செம்மல் கோசர், 15–7 – செம்மல் மூதூர், 81–11 – செம்மல் உள்ளம், 184–5 – செம்மல் உள்ளமொடு, 259–17 – புலி மருள் செம்மல், 306–9 – நின் செம்மல், 397–2 – செம்மல் கண்டு, Nat 130–4 – செம்மல் மூதூர், 392–8 – செம்மல் நெஞ்சமொடு, Kuru 270–5 – செம்மல் உள்ளமோடு, 275–5 – செம்மல் உள்ளமோடு, Kali 19–11 – நின் செம்மல், Kali 31–18 – வகை கொண்ட செம்மல், Pura 37–11 – செம்மல் மூதூர், Pura 54–3 – செம்மல் நாள் அவை, Pura 97–18 – செம்மல் மூதூர், Pura 205–13 – செம்மல் களிறின்று, Pura 285–10 – சேறுபடு குருதிச் செம்மல் உக்கு, Pathit 70–10 – வேந்தர் செம்மல் தொலைத்த, Thiru 62 – செம்மல் உள்ளமொடு, Siru 145 – செம்மல் உள்ளமொடு
2
தலைவன், தலைமையுடைவன்
the noble man
குருதிச் செம்மல் உக்கு
3
4
5
தலைவா, தலைமை உடையவனே
oh greatness, oh noble man
முன்னிலை விளிபிறர் மண் உண்ணும் செம்மல், 43–18 – பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
6
சாதிப்பூ
Jasminum grandiflorum
7
முல்லைப்பூ வகை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செம்மல் (cemmal), முன்னிலை விளி, 'greatness, esteem, nobility'. அகநானூறு 6; புறநானூறு 2; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மல். Retrieved 26 Jul 2026.