சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழீஇய

tazhiiya · அளபெடை, பெயரெச்சம்

1
தழுவிய
embraced
அளபெடை, பெயரெச்சம்
2
சூழ்ந்த
surrounded
3
தொடர்ந்த
followed
4
அடுத்துள்ள
nearby
5
பொருந்திய
attached
6
ஒட்டிய
adjoining
7
இணைந்த
joined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழீஇய (tazhiiya), அளபெடை, பெயரெச்சம், 'embraced'. அகநானூறு 13; புறநானூறு 7; நற்றிணை 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழீஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு