சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடன்

itan · இடம் என்பதன் போலி

3
மிகுதி
abundance

ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்

4
பொருள்
material wealth

இடன் இன்றி இரந்தோர்க்கு

5
இடது
left

எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே, Perum 262 – இடன் உடை பேரியாழ், Malai 266 – இடனும் வலனும் நினையினிர் நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடன் (itan), இடம் என்பதன் போலி, 'place, space'. கலித்தொகை 6; அகநானூறு 5; குறுந்தொகை 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை