சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகத்து

akattu · அத்து சாரியை, euphonic particle

1
அகம்
inside part
அத்து சாரியை, euphonic particle
2
இல்லத்திற்கு
to the house
நான்காம் வேற்றுமை உருபு
3
நெஞ்சின்
of my heart
6
மார்பில்
on the chest
8
மார்புடன்
with the chest
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகத்து (akattu), அத்து சாரியை, euphonic particle, 'inside part'. அகநானூறு 12; கலித்தொகை 10; புறநானூறு 9; நற்றிணை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு