சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்த்தி

certti · வினையெச்சம்

2
அடைந்து
reaching
4
சேர்த்து
collecting
5
கொடுத்து
to give

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்த்தி (certti), வினையெச்சம், 'placed, placing'. அகநானூறு 4; புறநானூறு 3; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்த்தி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு