சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையின்

kaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

2
தும்பிக்கையைப் போன்று
like elephant trunks
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
3
தும்பிக்கையுடைய
with trunks
6
கைகளினால்
with the hands

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையின் (kaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'with the trunk'. கலித்தொகை 7; நற்றிணை 2; புறநானூறு 2; திருமுருகாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை