சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயிழை

ayizhai · அன்மொழித்தொகை

1
ஆய் இழை, ஆராய்ந்த அணிகலன்கள் அணிந்தவள்
a woman wearing chosen jewels
3
ஆராய்ந்த அணிகலன்கள் அணிந்தவளே
oh woman wearing chosen jewels
4
அழகிய அணிகலன்கள் அணிந்தவளே
oh woman wearing beautiful jewels
5
ஆராய்ந்த அணிகலன்கள்
chosen jewels
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயிழை (ayizhai), அன்மொழித்தொகை, 'a woman wearing chosen jewels'. கலித்தொகை 11; அகநானூறு 9; நற்றிணை 6; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயிழை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை