சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆரம்

aram · ஆகுபெயர்

1
சந்தன மரம்
sandalwood trees
4
சந்தன மலர்கள்
sandal flowers
5
முத்து
pearl

மீன் ஆரம் பூத்த வியன் ..... வானம்

7
முத்து மாலை
pearl strand
8
வண்டி
cart
ஆகுபெயர்
9
சக்கரத்தின் கம்பிகள்
wheel spokes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆரம் (aram), ஆகுபெயர், 'sandalwood trees'. அகநானூறு 10; நற்றிணை 4; குறுந்தொகை 4; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு