சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளி

valli

1
வள்ளிக் கொடி
valli vines, Dioscorea oppositifolia
2
வள்ளிக் கிழங்கு
valli yam Dioscorea alata/Convolvulus batatas
3
வள்ளி மலர்கள்
valli vine flowers, Dioscorea alata/Convolvulus batatas
5
வளையல்கள்
bangles
6
முருகனின் துணைவி வள்ளி
Valli who is the consort of Murukan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளி (valli), 'valli vines, Dioscorea oppositifolia'. புறநானூறு 4; பரிபாடல் 3; அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு