சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலம்படு

valampatu · பெயரெச்சம்

1
வெற்றி பொருந்திய
victoriously
பெயரெச்சம்
2
வெற்றியினைத் தந்த
yielded victory
3
வலிமையுடைய
with strength
4
வலதுபுறம் வீழ்த்திய
killed dropping on the right side
5
வெற்றி பொருந்திய
with victory
7
வெற்றியடைய
with victory
8
வெற்றியின்
of victory

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலம்படு (valampatu), பெயரெச்சம், 'victoriously'. பதிற்றுப்பத்து 10; புறநானூறு 6; அகநானூறு 5; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலம்படு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து