சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடல்

atal · தொழிற்பெயர்

1
நீராடல்
playing in the water
தொழிற்பெயர்
2
அசைதல்
swaying
5
ஏந்திப் பயிலுதல்
holding and learning

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடல் (atal), தொழிற்பெயர், 'playing in the water'. பரிபாடல் 10; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்