சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருமை

erumai · ஆகுபெயர்

2
எருமை என்ற தலைவன்
a leader called Erumai

நுண் பூண் எருமை குட நாட்டன்ன, 253–19 – பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை

3
கூற்றுவன்
Kootruvan
ஆகுபெயர்

ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, Kali 103–43 – ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருமை (erumai), ஆகுபெயர், 'buffalo'. ஐங்குறுநூறு 10; அகநானூறு 8; நற்றிணை 6; கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருமை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு