சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலா

nila · வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, பலவு – பலா

1
நிலா
moon
வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, பலவு – பலா
3
நில்லா, நிற்காத
non–stopping
இடைக்குறை விகாரம்

கண் நிலா நீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலா (nila), வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, பலவு – பலா, 'moon'. கலித்தொகை 7; புறநானூறு 4; அகநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை