சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்கலம்

nankalam · ஒளவை துரைசாமி உரை – உணவு உண்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதலின், நன்கலம் எனப்பட்டது

2
நல்ல குப்பிகள்
fine jars
3
குடுவைகள்
fine narrow–mouth pots

யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்

4
நல்ல கிண்ணங்கள்
fine bowls

சிறு பொன் நன்கலம் சுற்ற இரீஇ

5
நல்ல இலைகள்
fine leaves
ஒளவை துரைசாமி உரை – உணவு உண்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதலின், நன்கலம் எனப்பட்டது

உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்

6
நல்ல கப்பல்கள்
fine ships

யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும், Aka 152–7 – தனம் தரு நன்கலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்கலம் (nankalam), ஒளவை துரைசாமி உரை – உணவு உண்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதலின், நன்கலம் எனப்பட்டது, 'fine jewels'. புறநானூறு 14; பதிற்றுப்பத்து 8; அகநானூறு 7; மதுரைக்காஞ்சி 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்கலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு