சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைத்த

acaitta · பெயரெச்சம்

1
கட்டிய, பிணித்த
tied
பெயரெச்சம்
3
தட்டிய
knocking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைத்த (acaitta), பெயரெச்சம், 'tied'. அகநானூறு 3; கலித்தொகை 3; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு