சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னையும்

annaiyum · சிறப்பு உம்மை

2
தாயும்
and mother
உம்மை எண்ணும்மை

அன்னையும் அத்தனும், Aink 236–1 – அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று, Kali 51–5 – அன்னையும் யானும், Kali 115–8 – அன்னையும் அத்தனும், Kali 122–1 – கோதை ஆயமும் அன்னையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னையும் (annaiyum), சிறப்பு உம்மை, 'mother'. அகநானூறு 8; நற்றிணை 5; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு