சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆரா

ara · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஆர்ந்து
they ate
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
நிறைவு பெறாத
un–fulfilled
3
நிறையாத
inadequate
4
உண்ணாத
not eating
5
எல்லையில்லாத
limitless
6
தொலையாத
not lost

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆரா (ara), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'they ate'. கலித்தொகை 9; புறநானூறு 4; அகநானூறு 4; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை