சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரவும்

iravum · உம்மை எண்ணும்மை

1
இரவும்
and night, and nights
உம்மை எண்ணும்மை

எல்லையும் இரவும், Aka 20–14, 255–3, 313–6, Mathu 239 – இரவும் எல்லையும், Aka 327–2 – நன்பகல் அமையமும் இரவும், Nat 163–3 – எல்லியும் இரவும், Kali 145–15, Pathit 73–6, Nedu 47 – இரவும் பகலும்

2
இரவுகளையும்
the nights

இரவும் இழந்தனள்

3
இரவு வேளையிலும்
even at night

அவர் நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரவும் (iravum), உம்மை எண்ணும்மை, 'and night, and nights'. அகநானூறு 4; கலித்தொகை 2; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு