சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ந்து

unarntu · வினையெச்சம்

1
புரிந்து
understanding
வினையெச்சம்
2
நினைந்து
feeling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ந்து (unarntu), வினையெச்சம், 'understanding'. கலித்தொகை 7; நற்றிணை 4; அகநானூறு 3; புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை