சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணா

unna · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

2
உண்ணாது
not eating
4
எடுத்துக்கொள்ளாத
not seized

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணா (unna), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not having eaten, not eating'. அகநானூறு 7; புறநானூறு 4; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு