சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழக்கும்

uzhakkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கலக்கும், கிண்டும்
it muddies
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
3
வருந்தும், துன்புறும்
will be saddened
4
வருத்தும், துன்புறுத்தும்
causes distress
5
சிதைக்கும், பாழ்படுத்தும்
they ruin
6
உழவு செய்யும்
they plow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழக்கும் (uzhakkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it muddies'. அகநானூறு 4; கலித்தொகை 4; புறநானூறு 3; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு