சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓட்டிய

ottiya · பெயரெச்சம்

1
விரட்டிய, துரத்திய
chased
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓட்டிய (ottiya), பெயரெச்சம், 'chased'. புறநானூறு 5; அகநானூறு 4; பதிற்றுப்பத்து 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு