சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுங்கண்

katunkan · பண்புத்தொகை

1
தறுகண்மை, அஞ்சாமை
fearlessness, bravery
பண்புத்தொகை
3
விரைந்த பார்வை
rapid looks
4
அச்சத்தை உண்டுப் பண்ணும் தண்ணுமையின் கண்
fear–causing eyes of the thannumai drum

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுங்கண் (katunkan), பண்புத்தொகை, 'fearlessness, bravery'. அகநானூறு 14; புறநானூறு 5; கலித்தொகை 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுங்கண். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு