சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவு

kalavu

1
களாக்காய்
Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum

களவுப் புளியன்ன

2
பிறர் அறியா மறைவாக உள்ள காதல்
in secret love
5
திருட
to steal

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவு (kalavu), 'Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum'. பரிபாடல் 4; அகநானூறு 3; புறநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்