சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞாலம்

nalam · ஆகுபெயர்

2
உலகில் வாழும் மக்கள்
those on earth
ஆகுபெயர்
3
, எதிர்கொள்ளும் ஞாலம், Pura 35–29 – காவலர்ப் பழிக்கும் இக்கண் அகன் ஞாலம், Pathit 24–9 – ஞாலம் நின் வழி ஒழுக), தொங்குதல்
hanging

வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ

4
நிலம்
ground, land
ஆகுபெயர்

ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞாலம் (nalam), ஆகுபெயர், 'earth, world'. கலித்தொகை 7; புறநானூறு 7; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞாலம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை