தும்பை
tumpai · ஆகுபெயர்
1
தும்பை மலர்
Leucas aspera
2
போர்
battle
ஆகுபெயர்வித்தகத் தும்பை விளைத்தலான், 88–23 – துவைத்த தும்பை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தும்பை (tumpai), ஆகுபெயர், 'Leucas aspera'. புறநானூறு 7; பதிற்றுப்பத்து 6; ஐங்குறுநூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தும்பை. Retrieved 26 Jul 2026.