சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடை

totai · ஆகுபெயர்

1
தொடை
thigh
2
தொடுத்தல், அம்பு
arrow, braiding, tying
3
மாலை
garland
4
மீட்டுதல்
strumming
5
அம்பை செலுத்துதல்
shooting arrows
6
அம்புகள்
arrows
ஆகுபெயர்

நோன் சிலை வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்

8
கட்டப்பட்டது
what was tied
9
யாழ்
lute, yazh
ஆகுபெயர்

திரி புரி நரம்பின் தீந்தொடை

10
சந்துக்கள்
joints
11
அணுகல்
close
12
உடம்பு
body
13
தொடங்கிய
started

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடை (totai), ஆகுபெயர், 'thigh'. அகநானூறு 3; புறநானூறு 3; நெடுநல்வாடை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு