நல்கி
nalki · வினையெச்சம்
1
வழங்கி
gave, giving
2
கொடுத்து, அருளி
showered graces, showering graces
வினையெச்சம்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நல்கி (nalki), வினையெச்சம், 'gave, giving'. புறநானூறு 6; கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 2; பொருநராற்றுப்படை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்கி. Retrieved 26 Jul 2026.