சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனிக்கும்

panikkum · பெயரெச்சம்

2
நடுங்குகின்றாள்
she trembles
3
துளிக்கும்
scatters drops
5
குளிர் மிகும்
gets very cold

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனிக்கும் (panikkum), பெயரெச்சம், 'causes trembling, causing trembling'. அகநானூறு 6; நற்றிணை 3; புறநானூறு 3; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு