சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனிபடு

panipatu · பெயரெச்சம்

1
குளிர்ச்சி மிகுந்த
very cold
பெயரெச்சம்
4
பனி பொருந்திய
with snow
5
பனி பொருந்திய
with dew

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனிபடு (panipatu), பெயரெச்சம், 'very cold'. அகநானூறு 5; நற்றிணை 2; புறநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனிபடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு