சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதை

putai

1
மூடியிருந்தது
the covering
2
மறைத்துள்ள
covering
3
மறைக்கப்பட்ட
hidden, covered

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதை (putai), 'the covering'. கலித்தொகை 4; அகநானூறு 3; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை