சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாத்து

yattu · யாத்து – அத்து சாரியை, euphonic particle

1
யா மரத்து
of a ya tree
2
ஆச்சா மரம்
Hardwickia binate
யாத்து – அத்து சாரியை, euphonic particle
4
ஈட்டி
earning, yielding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாத்து (yattu), யாத்து – அத்து சாரியை, euphonic particle, 'of a ya tree'. அகநானூறு 4; கலித்தொகை 3; பரிபாடல் 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு