சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்திசின்

vanticin · சின் – தன்மை அசை

1
நான் வந்தேன்
I came
3
வருவாயாக
you come
சின் – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்திசின் (vanticin), சின் – தன்மை அசை, 'I came'. பதிற்றுப்பத்து 8; புறநானூறு 6; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்திசின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து