சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீசும்

vicum · பெயரெச்சம்

1
வீசும்
blowing
பெயரெச்சம்
2
வழங்கும், அளிக்கும், கொடுக்கும்
giving
3
வீசும்
fanning
4
வேகமாக விழும்
falling rapidly
5
பரப்பும்
spreading
6
கொடுக்கும்
giving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீசும் (vicum), பெயரெச்சம், 'blowing'. அகநானூறு 2; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீசும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு