சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லாது

nillatu · வினையெச்சம்

3
நிற்காது
it will not stay
4
நிற்காது
not staying
6
காத்திருக்காது
not waiting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லாது (nillatu), வினையெச்சம், 'not standing'. அகநானூறு 3; பரிபாடல் 3; புறநானூறு 3; மலைபடுகடாம் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு