சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோட்டு

tottu

1
பூ இதழ்களுள்
into the flower petals
3
மலர் இதழ்களுடன்
with petals
4
அடர்ந்த
with thickness
6
மடலின்
of fronds
7
தொகுதியாக உள்ள
crowded
8
தொகுதியுடைய
with flocks
9
விலங்குக்கூட்டத்தை
the animal flocks
11
மடலினை
the fronds
12
சிறகையுடைய
with feathers
13
மடலுடன்
with fronds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோட்டு (tottu), 'into the flower petals'. அகநானூறு 6; புறநானூறு 4; நற்றிணை 2; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு