சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லையும்

ellaiyum · உம்மை எண்ணும்மை

2
பகற்பொழுதிலும்
during the day
3
எல்லையாகிய இரவிலும்
at night when day ends

எல்லா எல்லை எல்லையும் தோன்றார்

4
பகற்பொழுதிலும்
and during the day
உம்மை எண்ணும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லையும் (ellaiyum), உம்மை எண்ணும்மை, 'and day'. அகநானூறு 5; கலித்தொகை 3; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு